மேல்வீடு
maelveedu
மெத்தைவீடு ; மாடி ; வீடுபேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்சம். (ஈடு.) 3. Heaven; மெத்தைவீடு. (W.) 1. Storeyed house; மாடி. Loc. 2. Upper storey;
Tamil Lexicon
மச்சுவீடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An upstair-house.
Miron Winslow
mēl-vīṭu
n. id.+.
1. Storeyed house;
மெத்தைவீடு. (W.)
2. Upper storey;
மாடி. Loc.
3. Heaven;
மோட்சம். (ஈடு.)
DSAL