Tamil Dictionary 🔍

கல்லுளிமங்கன்

kallulimangkan


அருவருப்பான செய்கையால் பிடிவாதங் காட்டுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவருப்பான செய்கையாற் பிடிவாதங்காட்டும் பிச்சைக்காரன். கல்லுளிமங்கன் போனவழி கதவுகளெல்லாந் தவிடுபொடி. A pertinacious beggar who threatens to hack himself with his knife if he be not given alms; a kind of repulsive mendicant;

Tamil Lexicon


kal-l-uḷi-maṅkaṉ
n. prob. id.+.
A pertinacious beggar who threatens to hack himself with his knife if he be not given alms; a kind of repulsive mendicant;
அருவருப்பான செய்கையாற் பிடிவாதங்காட்டும் பிச்சைக்காரன். கல்லுளிமங்கன் போனவழி கதவுகளெல்லாந் தவிடுபொடி.

DSAL


கல்லுளிமங்கன் - ஒப்புமை - Similar