Tamil Dictionary 🔍

உறைச்சாலை

uraichaalai


மருந்தகம் , மருந்துச் சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஔஷதசாலை. பல்லுறைச் சாலைகளும் (தைலவ. பாயி. 12). Dispensary, hospital;

Tamil Lexicon


uṟai-c-cālai
n. id.+.
Dispensary, hospital;
ஔஷதசாலை. பல்லுறைச் சாலைகளும் (தைலவ. பாயி. 12).

DSAL


உறைச்சாலை - ஒப்புமை - Similar