Tamil Dictionary 🔍

கலைக்கோட்டுமுனி

kalaikkoattumuni


ருசியசிருங்கமுனிவர். கலைக்கோட்டு முனிவரின் வான்பிலிற்றும் (கம்பரா. திருவவ. 37). Name of Rṣyašrṅga, a famous Rṣi in the Rāmāyaṇa;

Tamil Lexicon


kalai-k-kōṭṭu-muṉi
n. கலை+கோடு+.
Name of Rṣyašrṅga, a famous Rṣi in the Rāmāyaṇa;
ருசியசிருங்கமுனிவர். கலைக்கோட்டு முனிவரின் வான்பிலிற்றும் (கம்பரா. திருவவ. 37).

DSAL


கலைக்கோட்டுமுனி - ஒப்புமை - Similar