Tamil Dictionary 🔍

கலியாணமுடித்தல்

kaliyaanamutithal


திருமணம் உறுதிசெய்தல் ; திருமணம் புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணம் நிச்சயித்தல். Loc. 1. To settle a marriage; மணம்புரிதல். 2. To marry;

Tamil Lexicon


kaliyāṇamuṭi-
v. intr. id.+.
1. To settle a marriage;
மணம் நிச்சயித்தல். Loc.

2. To marry;
மணம்புரிதல்.

DSAL


கலியாணமுடித்தல் - ஒப்புமை - Similar