Tamil Dictionary 🔍

கலியாணஞ்சொல்லுதல்

kaliyaananjolluthal


திருமணம் நிகழ்வதைக் கூறி அழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாக முகூர்த்தத்தை அறிவித்தழைத்தல். To invite to a wedding;

Tamil Lexicon


kaliyāṇanj-col-
v. intr. id. +.
To invite to a wedding;
விவாக முகூர்த்தத்தை அறிவித்தழைத்தல்.

DSAL


கலியாணஞ்சொல்லுதல் - ஒப்புமை - Similar