வைராக்கியஞ்சொல்லுதல்
vairaakkiyanjolluthal
தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துகொள்ளுதல். (சிலப், 30, 33, அரும்.) To declare before one's guru one's decision to enter upon the way of renuciation;
Tamil Lexicon
vairākkiyanj -col-,
v. intr. வைராக்கியம்+.
To declare before one's guru one's decision to enter upon the way of renuciation;
தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துகொள்ளுதல். (சிலப், 30, 33, அரும்.)
DSAL