குலபதி
kulapathi
குலத்துக்குத் தலைவன் ; பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலதத்துக்குத் தலைவன். முதுதுவரைக் குலபதியாய் (திவ். பெரியதி. 6, 6, 7). 1. Head of a family, caste or tribe; 10,000 மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன் 2. The teacher who feeds 10,000 pupils and instructs them;
Tamil Lexicon
குலாதிபன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The head of a caste or tribe. Wils. p. 233.
Miron Winslow
kula-pati,
n. id. +.
1. Head of a family, caste or tribe;
குலதத்துக்குத் தலைவன். முதுதுவரைக் குலபதியாய் (திவ். பெரியதி. 6, 6, 7).
2. The teacher who feeds 10,000 pupils and instructs them;
10,000 மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்
DSAL