Tamil Dictionary 🔍

கற்சட்டி

katrsatti


மாக்கல்லால் அமைத்த சட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாக்கல்லால் அமைத்த சட்டி Soapstone pot;

Tamil Lexicon


, ''s.'' A stone-pot, கல்லி னாற்செய்தசட்டி.

Miron Winslow


kaṟ-caṭṭi
n. கல்+.
Soapstone pot;
மாக்கல்லால் அமைத்த சட்டி

DSAL


கற்சட்டி - ஒப்புமை - Similar