மாற்றுக்கட்டை
maatrrukkattai
பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம் . 1. Inferiority in quality, as of gold; கெட்ட நடத்தையுடையவ-ன்-ள். Loc. 2. Dissolute man or woman;
Tamil Lexicon
, ''s.'' Inferior in quality, as gold, &c.
Miron Winslow
māṟṟu-k-kaṭṭai.
n. மாற்று+.
1. Inferiority in quality, as of gold;
பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம் .
2. Dissolute man or woman;
கெட்ட நடத்தையுடையவ-ன்-ள். Loc.
DSAL