Tamil Dictionary 🔍

கற்பூ

katrpoo


பரவ மகளிரணியும் காதணி ; கல்லாரை ; கல்தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவமகளிர் அணியும் காதணி வகை. An upper ear ornament of parava women ; . 1. Species of ironweed. See கல்லாரை. (மலை.) கற்றாமரை. (மலை.) 2. Mountain plant ;

Tamil Lexicon


kaṟ-pū
n. prob. id. + பூ. [M. koppu.]
An upper ear ornament of parava women ;
பரவமகளிர் அணியும் காதணி வகை.

kaṟ-pū
n. prob. id. + bhū.
1. Species of ironweed. See கல்லாரை. (மலை.)
.

2. Mountain plant ;
கற்றாமரை. (மலை.)

DSAL


கற்பூ - ஒப்புமை - Similar