Tamil Dictionary 🔍

கம்பிதம்

kampitham


அசைவு , நடுக்கம் ; கமகம் பத்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுக்கம். கம்பிதமுங் கண்ணீறும் வரக்கவற்சி யுறும்போதில் (திருவாத. பு. மண்சுமந்த. 56). 1. Quivering, quaking, trembling, shaking; கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. இராக. 24.) 2. (Mus.) Tremola, a trill, one of ten kamakam, q.v.;

Tamil Lexicon


அசைவு, நடுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Quaking, trem bling, shaking, நடுக்கம். 2. Motion, அ சைவு. Wils. p. 19. KAMPITA. ''(p.)''

Miron Winslow


kampitam
n. kampita.
1. Quivering, quaking, trembling, shaking;
நடுக்கம். கம்பிதமுங் கண்ணீறும் வரக்கவற்சி யுறும்போதில் (திருவாத. பு. மண்சுமந்த. 56).

2. (Mus.) Tremola, a trill, one of ten kamakam, q.v.;
கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. இராக. 24.)

DSAL


கம்பிதம் - ஒப்புமை - Similar