மடற்பனை
madatrpanai
கருக்குமட்டை விழாத ஆண்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருக்குமட்டைவிழாத ஆண்பனை. (நன். 31.) Male palmyra, as having leaf-stalks adhering to the stem ;
Tamil Lexicon
, ''s.'' A rough palmyra-tree difficult to ascend, ''commonly'' கங்குப்பனை. 2. ''[fig.]'' A learned man unwilling to communicate his knowledge; being one of the four classes of teachers. (நன்.)
Miron Winslow
maṭaṟ-paṉai
n. id.+.
Male palmyra, as having leaf-stalks adhering to the stem ;
கருக்குமட்டைவிழாத ஆண்பனை. (நன். 31.)
DSAL