Tamil Dictionary 🔍

கற்காநாடு

katrkaanaadu


கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஓன்றாய்க் கோயம்புத்தூர்ஜில்லாவைச் சார்ந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் கீழ்ப்புறத்தில் கற்குன்றுகள் நிறைந்துள்ள நாடு. (தொல். சொல். 400, சேனா.) Rocky portion of Coimbatore district on the eastern side of the Western Ghats, one of 12 koṭuntamiḻ-nāṭu, q.v.

Tamil Lexicon


kaṟkā-nāṭu
n. கற்கா+.
Rocky portion of Coimbatore district on the eastern side of the Western Ghats, one of 12 koṭuntamiḻ-nāṭu, q.v.
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஓன்றாய்க் கோயம்புத்தூர்ஜில்லாவைச் சார்ந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் கீழ்ப்புறத்தில் கற்குன்றுகள் நிறைந்துள்ள நாடு. (தொல். சொல். 400, சேனா.)

DSAL


கற்காநாடு - ஒப்புமை - Similar