கறிவடகம்
karivadakam
கறியிற் சேர்க்கும் வடகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறியிற் சேர்ப்பதற்காகத் தனியே செய்து உலர்த்திவைக்கப்படும் வடகவகை. Curry condiments ground together and dried in cakes to be kept for use ;
Tamil Lexicon
வற்றல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Curry condiments ground together and dried in cakes to be kept for use.
Miron Winslow
kaṟi-vaṭakam
n. id. +.
Curry condiments ground together and dried in cakes to be kept for use ;
கறியிற் சேர்ப்பதற்காகத் தனியே செய்து உலர்த்திவைக்கப்படும் வடகவகை.
DSAL