Tamil Dictionary 🔍

கர்லாக்கட்டை

karlaakkattai


உடற்பயிற்சிக்காகக் சுழற்றுந் திரண்டு கனத்த மரக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேகப்பயிற்சிக்காகச் சுழற்றுந் திரண்டுகனத்த மரக்கட்டை. Indian club used for physical exercises;

Tamil Lexicon


karlā-k-kaṭṭai
n. id. +.
Indian club used for physical exercises;
தேகப்பயிற்சிக்காகச் சுழற்றுந் திரண்டுகனத்த மரக்கட்டை.

DSAL


கர்லாக்கட்டை - ஒப்புமை - Similar