அகலக்கட்டை
akalakkattai
அகலம் குறைந்தது ; பரப்பில்லாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகலக்குறைவுடையது. That which lacks width, ordinarily applied to cloth;
Tamil Lexicon
அகலமற்றது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Narrowness, want of breadth. ''(c.)''
Miron Winslow
akala-k-kaṭṭai
n. அகலம்+.
That which lacks width, ordinarily applied to cloth;
அகலக்குறைவுடையது.
DSAL