Tamil Dictionary 🔍

துலாக்கட்டை

thulaakkattai


திராவி ; வண்டியச்சுக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டியச்சுக்கட்டை. 2. Cross-beam of a cart containing the axle; திராவி. 1. Joist in a terraced house;

Tamil Lexicon


திராவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''loc.'' திராவி.] Cross beams used for a terraced house.

Miron Winslow


tulā-k-kaṭṭai,
n. id.+. Colloq.
1. Joist in a terraced house;
திராவி.

2. Cross-beam of a cart containing the axle;
வண்டியச்சுக்கட்டை.

DSAL


துலாக்கட்டை - ஒப்புமை - Similar