Tamil Dictionary 🔍

கரிக்கட்டை

karikkattai


எரிந்த கட்டை ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (L.) 2. Red ebony of South India, m.tr., Diospyros hirsuta; எரிந்த கட்டை. 1. Burnt, charred wood;

Tamil Lexicon


, ''s.'' A quenched fire brand.

Miron Winslow


kari-k-kaṭṭai
n. கரி1+.
1. Burnt, charred wood;
எரிந்த கட்டை.

2. Red ebony of South India, m.tr., Diospyros hirsuta;
மரவகை. (L.)

DSAL


கரிக்கட்டை - ஒப்புமை - Similar