Tamil Dictionary 🔍

கர்ப்பசிராவம்

karppasiraavam


கருச்சிதைவு ; வெள்ளைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருச்சிதைவு. (C. G.) 1. Abortion ; . See கர்ப்பமேகம். (பைஷஜ.)

Tamil Lexicon


கர்ப்பங்கரைந்து போகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


karppa-cirāvam
n. id. + srāva.
1. Abortion ;
கருச்சிதைவு. (C. G.)

See கர்ப்பமேகம். (பைஷஜ.)
.

DSAL


கர்ப்பசிராவம் - ஒப்புமை - Similar