ஆர்ப்பரவம்
aarpparavam
ஆரவாரம் ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆரவாரம். வார்கலைக ளார்ப்பர வஞ்செய்ய (திருவாச. 7. 12). Roar, shout; போர். (அக. நி.) War;
Tamil Lexicon
இரைச்சல்.
Na Kadirvelu Pillai Dictionary
ārpparavam
n. ஆர்2-+ rava,
Roar, shout;
ஆரவாரம். வார்கலைக ளார்ப்பர வஞ்செய்ய (திருவாச. 7. 12).
ārpparavam
n. ஆர்ப்பு+.
War;
போர். (அக. நி.)
DSAL