கர்னம்
karnam
கன்னம், கர்ணம், s. the ear, காது; 2. cheeks, கன்னம். கர்னகடூரம், etc. see under கர்ணம். கர்ணப்பூ, an ear ornament. கர்னவேதை, -வேதனம், the ear boring ceremony. கர்னாமிருதம், கர்னாமிர்தம், what is sweet to the ear.
J.P. Fabricius Dictionary
, [krṉm] ''s.'' See கன்னம்.
Miron Winslow