Tamil Dictionary 🔍

கர்ணமந்திரம்

karnamandhiram


காதோடு சொல்லும் இரகசியம் ; இரகசியம் பேசிப் பெறுஞ் செல்வாக்கு ; இறக்கும் நிலையில் இறப்பவரின் காதில் சபிக்கும் வேதமந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரகசியம்பேசிப் பெறுஞ் செல்வாக்கு. 2. Influence over a person obtained by gaining his ear; இறக்குநிலையிலிருப்பவரின் காதில் செபிக்கும் வேதமந்திரம். Brah. Verses from the Vēda, uttered into the ear of a dying person ; காதோடு சொல்லும் இரகசியம். 1. Secret, as whispered in the ear;

Tamil Lexicon


karṇa-mantiram
n. karṇa +.
Verses from the Vēda, uttered into the ear of a dying person ;
இறக்குநிலையிலிருப்பவரின் காதில் செபிக்கும் வேதமந்திரம். Brah.

karṇa-mantiram
n. karṇa+. Loc.
1. Secret, as whispered in the ear;
காதோடு சொல்லும் இரகசியம்.

2. Influence over a person obtained by gaining his ear;
இரகசியம்பேசிப் பெறுஞ் செல்வாக்கு.

DSAL


கர்ணமந்திரம் - ஒப்புமை - Similar