Tamil Dictionary 🔍

கர்ணபத்திரம்

karnapathiram


ஓலையென்னும் காதணி ; தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் காதுபோன்ற அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலையென்னுங் காதணி. 1. Gold ear-ring fashioned after a roll of palmyra leaf worn by women ; விக்கிரகங்கட்குச் சாத்தும் காதுபோன்ற அணி. 2. Ear-like ornament for the idol made of gold or silver ;

Tamil Lexicon


karṇa-pattiram
n. id. +.
1. Gold ear-ring fashioned after a roll of palmyra leaf worn by women ;
ஓலையென்னுங் காதணி.

2. Ear-like ornament for the idol made of gold or silver ;
விக்கிரகங்கட்குச் சாத்தும் காதுபோன்ற அணி.

DSAL


கர்ணபத்திரம் - ஒப்புமை - Similar