Tamil Dictionary 🔍

வீரமந்திரம்

veeramandhiram


வேண்டும்போது நிற்கவும் பறந்து செல்லவும் குதிரையின் காதில் ஓதும் மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேண்டும் போது நிற்கவும் பறந்துசெல்லவும் குதிரையின் காதில் ஓதும் மந்திரம் வெம்பரிமான்செவி வீரமந்திரம் ... நீ மொழிகென (சீவக. 791). Mantra uttered in a horse's ears, so that it may fly or stop as the rider pleases;

Tamil Lexicon


vīra-mantiram
n. id.+.
Mantra uttered in a horse's ears, so that it may fly or stop as the rider pleases;
வேண்டும் போது நிற்கவும் பறந்துசெல்லவும் குதிரையின் காதில் ஓதும் மந்திரம் வெம்பரிமான்செவி வீரமந்திரம் ... நீ மொழிகென (சீவக. 791).

DSAL


வீரமந்திரம் - ஒப்புமை - Similar