கரைப்பாதை
karaippaathai
கரைவழி ; கரைவழியே செல்லும் பயணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரைவழியே செய்யும் பிரயாணம். (W.) 2. Journeying by land; கரைவழி. (J.) 1. Land route;
Tamil Lexicon
கரையோரமானவழி.
Na Kadirvelu Pillai Dictionary
--கரைவழி, ''s.'' Jour neying by land, land travel.
Miron Winslow
karai-p-pātai
n. கரை+.
1. Land route;
கரைவழி. (J.)
2. Journeying by land;
கரைவழியே செய்யும் பிரயாணம். (W.)
DSAL