Tamil Dictionary 🔍

கருவிரலூகம்

karuviralookam


கரிய விரல்களையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரியவிரல்களையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி. கருவிரலூகமுங் கல்லுமிழ் கவணும் (சிலப்.15, 208). A catapultic machine, of the shape of a monkey with black claws, mounted on the walls of a fort in ancient times and intended to seize and bite the approaching enemy;

Tamil Lexicon


karu-viral-ūkam
n. கரு-மை +.
A catapultic machine, of the shape of a monkey with black claws, mounted on the walls of a fort in ancient times and intended to seize and bite the approaching enemy;
கரியவிரல்களையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி. கருவிரலூகமுங் கல்லுமிழ் கவணும் (சிலப்.15, 208).

DSAL


கருவிரலூகம் - ஒப்புமை - Similar