கருமசேடம்
karumasaedam
பல்வேறு அனுபவங்களைக் கொண்டு செலுத்தும் வினைக்குறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்வேறு அனுபவங்களிற் கொண்டு செலுத்தும் வினைக்குறை. கருமசேடங்க டுய்த்து (திருக்காளத். பு. 32, 73). Residue of past karms, the results of which yet remain to be experienced;
Tamil Lexicon
karuma-cēṭam
n. karman+.
Residue of past karms, the results of which yet remain to be experienced;
பல்வேறு அனுபவங்களிற் கொண்டு செலுத்தும் வினைக்குறை. கருமசேடங்க டுய்த்து (திருக்காளத். பு. 32, 73).
DSAL