கருமாறிப்பாய்ச்சல்
karumaarippaaichal
காஞ்சிபுரத்துக் காமாட்சி கோயிற்குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்றுந் தவறாது குதிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காஞ்சீபுரத்துக் காமாட்சிகோயிற் குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்றுந் தவறாது குதிக்கை. கருமாறிப்பாய்ச்சல் யார்க்கு மினிது (தனிப்பா. i, 21, 37). Very difficult and hazardous feat, as that of jumping from a high place between two impaling stakes planted into the tank in the temple of Kāmākṣī at Conjeevaram;
Tamil Lexicon
karu-māṟi-p-pāyccal
n. id.+.
Very difficult and hazardous feat, as that of jumping from a high place between two impaling stakes planted into the tank in the temple of Kāmākṣī at Conjeevaram;
காஞ்சீபுரத்துக் காமாட்சிகோயிற் குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்றுந் தவறாது குதிக்கை. கருமாறிப்பாய்ச்சல் யார்க்கு மினிது (தனிப்பா. i, 21, 37).
DSAL