கருமாறிப்பாய்தல்
karumaarippaaithal
கருமாறிப் பாய்ச்சல்போன்ற அரிய செயலைச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமாறிப் பாய்ச்சல்போன்ற அரியசெயலைச் செய்தல். கருமாறிப் பாய்ந்தாலும் பேற்றுக்குத் தக்கது போராதாய் (திவ். திருவிருத். 21, வ்யா.). To do a very difficult and hazardous feat as jumping between two impaling stakes into a tank from a high place;
Tamil Lexicon
karu-māṟi-p-pāy-
v. intr. கரு3+.
To do a very difficult and hazardous feat as jumping between two impaling stakes into a tank from a high place;
கருமாறிப் பாய்ச்சல்போன்ற அரியசெயலைச் செய்தல். கருமாறிப் பாய்ந்தாலும் பேற்றுக்குத் தக்கது போராதாய் (திவ். திருவிருத். 21, வ்யா.).
DSAL