பழையகருமாந்தரம்
palaiyakarumaandharam
paḻaiya-karumān-taram,
n.பழைய +.
An ancient funeral ceremony among koṇṭaiyaṅkoṭṭai maṟavar in which the skull of a person who died an unnatural deaths is exhumed and certain rites are performed with dancing, etc. ;
பண்டைக்காலத்தில் கொண்டையங்கோட்டை மறவருள் துன்மரணமடைந்த வனது மண்டையோட்டாடைப் புதைகுழியினின்று எடுத்து கூத்து முதலியவற்றுடன் அவன்பொருட்டுச் செய்யுஞ் சாச்சடங்கு . (E. T. V, 43.)
DSAL