Tamil Dictionary 🔍

நகரமாந்தர்

nakaramaandhar


அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் தலைமைபெற்ற நகர்வாழ்நர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசருக்குரிய எண் பெருந்துணைவருள் தலைமைபெற்ற நகரவாசிகள். (திவா.) 2. Chief citizens, one of eṇ-perun-tuṇaivar, q.v.; நகரவாசிகள். 1. City people;

Tamil Lexicon


nakara-māntar,
n. id.+.
1. City people;
நகரவாசிகள்.

2. Chief citizens, one of eṇ-perun-tuṇaivar, q.v.;
அரசருக்குரிய எண் பெருந்துணைவருள் தலைமைபெற்ற நகரவாசிகள். (திவா.)

DSAL


நகரமாந்தர் - ஒப்புமை - Similar