பரமாத்துமா
paramaathumaa
பரம்பொருள் ; சுத்தாத்துமா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பொருள் 1. God, as the Supreme or Universal soul, opp. to cīvāttumā ; சுத்தாத்துமா . Chr. 2. Saint or glorified spirit;
Tamil Lexicon
சுத்தாத்துமா.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The supreme soul --God, கடவுள். Wils. p. 54.
Miron Winslow
paramāttumā
n. id. + ātmā.
1. God, as the Supreme or Universal soul, opp. to cīvāttumā ;
பரம்பொருள்
2. Saint or glorified spirit;
சுத்தாத்துமா . Chr.
DSAL