Tamil Dictionary 🔍

கண்ணுள்வினைஞன்

kannulvinaignyan


ஓவியன் ; குழல் ஊதுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரக்காரன். கண்ணுள்வினைஞரு மண்ணீட் டாளரும் (சிலப். 5, 30). 1. Painter; கம்மாளன். (சூடா.) 2. Artisan;

Tamil Lexicon


kaṇṇuḷ-viṉainjaṉ
n. கண்ணுள்+.
1. Painter;
சித்திரக்காரன். கண்ணுள்வினைஞரு மண்ணீட் டாளரும் (சிலப். 5, 30).

2. Artisan;
கம்மாளன். (சூடா.)

DSAL


கண்ணுள்வினைஞன் - ஒப்புமை - Similar