Tamil Dictionary 🔍

கவிஞன்

kavignyan


புலவன் , பாவலன் ; சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவலன். (பிங்.) 1. Poet சுக்கிரன். என்றலுங் கவிஞன் கேளா (கந்தபு. அசுரர்யாக. 30). 2. Venus

Tamil Lexicon


kavinaṉ
n. kavi.
1. Poet
பாவலன். (பிங்.)

2. Venus
சுக்கிரன். என்றலுங் கவிஞன் கேளா (கந்தபு. அசுரர்யாக. 30).

DSAL


கவிஞன் - ஒப்புமை - Similar