Tamil Dictionary 🔍

கருமசண்டாளன்

karumasantaalan


இராகு ; துரோகி , பொறாமை முதலிய தீக்குணமுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகு. (சங் அக.) Rāhu, the ascending node; மேற்சாதியிற் பிறந்திருப்பினும் இழிவான செய்கையாற் சண்டாளனானவன். Colloq. A person of high birth who degrades himself by his own vile deeds;

Tamil Lexicon


துரோகி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A villian, a scoundrel, a rogue, an abandoned wretch.

Miron Winslow


karuma-caṇṭāḷaṉ
n. id.+.
A person of high birth who degrades himself by his own vile deeds;
மேற்சாதியிற் பிறந்திருப்பினும் இழிவான செய்கையாற் சண்டாளனானவன். Colloq.

karuma-caṇṭāḷaṉ
n. karma-caṇdāla.
Rāhu, the ascending node;
இராகு. (சங் அக.)

DSAL


கருமசண்டாளன் - ஒப்புமை - Similar