கருமேந்திரியம்
karumaendhiriyam
தொழில்களைச்செய்யும் கை கால் முதலிய உறுப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழில்புரிதற்குரியகைகால் முதலிய உறுப்புக்கள். கருமேந்திரிய மைம்பூதம் (திவ். திருவாய். 10, 7, 10). Organs of motor action, of which there are five, viz., வாக்கு, பாணி, பாதம், பாயு , உபத்தம்,opp. to ஞானேந்திரியம்;
Tamil Lexicon
    , ''s.'' The organs of  action, கன்மேந்திரியம், Wils. p. 199. 
Miron Winslow
    karumēntiriyam
n. karman+indriya.
Organs of motor action, of which there are five, viz., வாக்கு, பாணி, பாதம், பாயு , உபத்தம்,opp. to ஞானேந்திரியம்;
தொழில்புரிதற்குரியகைகால் முதலிய உறுப்புக்கள். கருமேந்திரிய மைம்பூதம் (திவ். திருவாய். 10, 7, 10).
DSAL