Tamil Dictionary 🔍

குருப்பூச்சி

kuruppoochi


காண்க : குருவண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புள்ளியொடுகூடிய குளவிவகை. (W.) A kind of spotted wasp;

Tamil Lexicon


குருவண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


kuru-p-pūcci,
n. குரு3+.
A kind of spotted wasp;
புள்ளியொடுகூடிய குளவிவகை. (W.)

DSAL


குருப்பூச்சி - ஒப்புமை - Similar