Tamil Dictionary 🔍

கருணாலயன்

karunaalayan


அருளுக்கு நிலைக்களமானவன். கடைப்பட்டேனை யாண்டுகொண்ட கருணாலயனை (திருவாச.27,1). God, the storehouse of grace;

Tamil Lexicon


கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Deity who is the seat of benevolence, கடவுள்.

Miron Winslow


karuṇālayaṉ
n.id.+ā-laya.
God, the storehouse of grace;
அருளுக்கு நிலைக்களமானவன். கடைப்பட்டேனை யாண்டுகொண்ட கருணாலயனை (திருவாச.27,1).

DSAL


கருணாலயன் - ஒப்புமை - Similar