Tamil Dictionary 🔍

கலாநிதி

kalaanithi


சந்திரன் ; கல்விக்களஞ்சியம் ; அறிஞர்களுக்குக் கொடுக்கும் பட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்விக்களஞ்சியம். தாக்ஷிணாத்யகலாநிதி. 2. Treasure-house of learning, a title given to a learned person; சந்திரன். (பிங்.) 1. Moon, having phases;

Tamil Lexicon


, [kalāniti] ''s.'' See under கலை.

Miron Winslow


kalā-niti
n. kalā+.
1. Moon, having phases;
சந்திரன். (பிங்.)

2. Treasure-house of learning, a title given to a learned person;
கல்விக்களஞ்சியம். தாக்ஷிணாத்யகலாநிதி.

DSAL


கலாநிதி - ஒப்புமை - Similar