கருடதரிசனம்
karudatharisanam
கருடனைக் கண்டு வணங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருடபட்சியைக்கண்டு வணங்குகை. Colloq. Worship of the white-headed kite;
Tamil Lexicon
, ''s.'' The worship of the kite as the representative of Vishnu on special days; the sight of the bird at such seasons is deemed very auspicious, கருடனைத்தரிசிக்கை.
Miron Winslow
karuṭa-taricaṉam
n.id.+.
Worship of the white-headed kite;
கருடபட்சியைக்கண்டு வணங்குகை. Colloq.
DSAL