Tamil Dictionary 🔍

கர்ச்சிப்பு

karchippu


முழக்கம் ; மேகம் ; யானை முதலியவற்றின முழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கர்ச்சிதம்.

Tamil Lexicon


, ''v. noun.'' The roaring of a lion, &c., thunder.

Miron Winslow


karccippu
n. கர்ச்சி-
See கர்ச்சிதம்.
.

DSAL


கர்ச்சிப்பு - ஒப்புமை - Similar