Tamil Dictionary 🔍

கருங்குறுவை

karungkuruvai


குறுகிய காலத்தில் விளையும் ஒருவகை நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்றுமாதத்தில் விளையும் ஒருவகைநெல். A dark variety of paddy maturing in three months;

Tamil Lexicon


, ''s.'' A dark kind of rice, ஓர்நெல்.

Miron Winslow


karu-ṅ-kuṟuvai
n.id.+.
A dark variety of paddy maturing in three months;
முன்றுமாதத்தில் விளையும் ஒருவகைநெல்.

DSAL


கருங்குறுவை - ஒப்புமை - Similar