Tamil Dictionary 🔍

கருங்காலித்தைலம்

karungkaalithailam


மேகநோய்களுக்குப் பயன் படுத்தும் தைலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேக வியாதிகளுக்கு உபயோகிக்கும் தைல வகை. (W.) Ebony oil, used for syphilitic diseases;

Tamil Lexicon


, ''s.'' Ebony oil, used for syphilitic diseases.

Miron Winslow


karuṅkāli-t-tailam
n.கருங்காலி+.
Ebony oil, used for syphilitic diseases;
மேக வியாதிகளுக்கு உபயோகிக்கும் தைல வகை. (W.)

DSAL


கருங்காலித்தைலம் - ஒப்புமை - Similar