Tamil Dictionary 🔍

கருங்கந்து

karungkandhu


நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர். (W.) The second layer of chaff in a threshing floor, next to the poli-k-kantu;

Tamil Lexicon


அகக்கந்தின் புறக்கந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The second range of chaff in a threshing floor next to the பொலிக்கந்து.

Miron Winslow


karu-ṅ-kantu
n. id.+.
The second layer of chaff in a threshing floor, next to the poli-k-kantu;
நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர். (W.)

DSAL


கருங்கந்து - ஒப்புமை - Similar