கருங்கடல்வண்ணன்
karungkadalvannan
கடலின் நிறத்தை ஒத்த திருமால் ; ஐயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (திவா.) 1. Viṣṇu, whose complexion is as dark as the colour of the deep sea; ஐயனார். (W.) 2. Aiyanār;
Tamil Lexicon
ஐயன், விண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், ''(p.)''
Miron Winslow
karu-ṅ-kaṭal-vaṇ-ṇaṉ
n. கரு-மை+.
1. Viṣṇu, whose complexion is as dark as the colour of the deep sea;
திருமால். (திவா.)
2. Aiyanār;
ஐயனார். (W.)
DSAL