கருக்கானவன்
karukkaanavan
ஒழுங்குள்ளவன் ; கண்டிப்பானவன் ; வஞ்சகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகன். (W.) 3. Man of guile; கண்டிப்புள்ளவன். Colloq. 2. Strict man; ஒழுங்குள்ளவன். Colloq. 1. Straightforward man;
Tamil Lexicon
கபடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [com.]'' A sharp witted man, கூர்மையாயிருப்பவன். 2. A man of guile, வஞ்சகன்.
Miron Winslow
karukkāṉavaṉ
n. id. +.
1. Straightforward man;
ஒழுங்குள்ளவன். Colloq.
2. Strict man;
கண்டிப்புள்ளவன். Colloq.
3. Man of guile;
வஞ்சகன். (W.)
DSAL