Tamil Dictionary 🔍

கருக்கரிவாள்

karukkarivaal


பற்கள் உள்ள அரிவாள். Sickle with serrated edge;

Tamil Lexicon


கூன்வாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A jagged sickle.

Miron Winslow


karukkarivāḷ
n. கருக்கு+அரிவாள்.
Sickle with serrated edge;
பற்கள் உள்ள அரிவாள்.

DSAL


கருக்கரிவாள் - ஒப்புமை - Similar