Tamil Dictionary 🔍

ஆக்கரிவாள்

aakkarivaal


அறுவாள்வகை ; தோட்டவேலைக்குதவும் கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிவாள் வகை. Loc. Small garden-knife, pruning knife, bill-hook for hacking at thorns and prickly pear;

Tamil Lexicon


ākkarivāḷ
n. T. āku+ அரிவாள்.
Small garden-knife, pruning knife, bill-hook for hacking at thorns and prickly pear;
அரிவாள் வகை. Loc.

DSAL


ஆக்கரிவாள் - ஒப்புமை - Similar