தந்தனப்பாட்டு
thandhanappaattu
தெம்மாங்குவகை ; பெரும்பாலும் பிச்சைக்காரர் பாடும் பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பாலும் பிச்சைக்காரச்சிறுவர்கள் பாடும் பாட்டுவகை. A kind of song, generally sung by beggar-boys ;
Tamil Lexicon
tantaṉa-p-pāṭṭu,
n.தந்தன onom. +. [T. tandanamu, K. tandanahādu.]
A kind of song, generally sung by beggar-boys ;
பெரும்பாலும் பிச்சைக்காரச்சிறுவர்கள் பாடும் பாட்டுவகை.
DSAL